Apr 15, 2021, 20:04 PM IST
சபரிமலை வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளில் ஒருவரான டி.ஒய் சந்திசூட் வெகுவாக பாராட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். Read More
Feb 11, 2021, 09:22 AM IST
ஆஸ்கார் விருது பட்டியலில் இருந்து மலையாளப் படமான ஜல்லிக்கட்டு வெளியேற்றப்பட்டுள்ளது.இவ்வருட ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஏப்ரல் 25ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி விருதுக்கான படங்கள் தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. Read More
Jan 21, 2021, 13:38 PM IST
கொரோனா லாக் டவுன் முடிந்து 10 மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக நாளை ஒரு மலையாள சினிமா வெளியாகிறது. ஜெயசூர்யா நடித்த வெள்ளம் என்ற படம் நாளை 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் முதல் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. Read More
Nov 6, 2020, 11:28 AM IST
மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்குப் பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படமான 19 (1) (a) படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் தொடங்கியது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பக் குழுவுடன் இணைய உள்ளார்.தமிழ் சினிமாவுக்கும், தமிழ் நடிகர்களுக்கும் கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. Read More
Oct 19, 2020, 18:05 PM IST
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தால் திரைப்படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 10, 2020, 21:42 PM IST
Swetha Menon, new malayalam movie,kerala,Swetha Menon as a Naxalite Kanimozhi with a gun Read More
Jun 29, 2018, 11:24 AM IST
நடிகர் திலீப் தானாக முன்வந்து அம்மா சங்கத்தில் இருந்து தற்போது விலகியுள்ளார். Read More
Dec 12, 2017, 22:47 PM IST
Actress kalpana daughter srimai induce in malayalam movie Read More