பான் இந்தியா படமாக மாறுமா மருதநாயகம்? கமல்ஹாசன் திட்டம் என்ன?.. உலக நாயகன் கமல்ஹாசனின் கனவு படம்

கமலின் லட்சியத் திட்டமான இப்படம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களித்த மருதநாயகத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தை ரூ.85 கோடியில் வரலாற்றுப் படமாக உருவாக்க முடிவு செய்து 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. Read More


கமலின் மருதநாயகம் விரைவில் மீண்டும் தொடங்கும்? நடிக்கப்போவது யார்?

கமல்ஹாசனின் கனவுத் திட்டமாக 1997 இல் தொடங்கப்பட்ட படம் மருதநாயகம் என்பது அனைவரும் அறிந்ததே. இங்கிலாந்து நாட்டு இளவரசி இப்படத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அடுத்தடுத்த சில வாரங்கள் வேகமாகப் படப்பிடிப்பு நடந்தது. Read More


கமல் இல்லாமல் மருதநாயகம்... ரசிகர்களை அதிர வைத்த உலகநாயகன் அறிவிப்பு..

உலக நாயகன் கமல்ஹாசன் மிகவும் விரும்பி நடிக்கவிருந்த படம் மருதநாயகம். Read More