பால் வியாபாரத்திற்கு ரூ.30 கோடியில் ஹெலிகாப்டர் வாங்கிய மகாராஷ்டிரா விவசாயி!

பல்வேறு வசிதகளை ஏற்படுத்த உள்ளதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். Read More


80 எருமை, 45 பசு... ரூ.1.10 கோடிக்கு பால் விற்பனை செய்த குஜராத் பெண்!

ரூ 1.10 கோடி மதிப்புக்கு பாலை விற்று ஒவ்வொரு மாதமும் ரூ 3.50 லட்சம் நவல்பென் லாபம் ஈட்டியுள்ளார். Read More


நுரையீரலை சளியில் இருந்து பாதுக்காக்க பூண்டு பால் குடியுங்கள்.. உடனடி தீர்வு காணலாம்..

நுரையீரலில் அளவு கடந்த சளி, தூசி சேர்வதால் சுவாசிக்க மிகவும் கடினமாக இருக்கும். இதனின் விளைவாக ஆஸ்துமா, சுவாச பிரச்சனை ஆகியவை ஏற்படுகிறது. Read More


பாலில் சுவையான கொழுக்கட்டை செய்வது எப்படி??

பாலில் எராளமான உணவு வகைகளை செய்ய்யலாம்.பால் தான் சில உணவுகளுக்கு மிகுந்த சுவை கொடுக்க காரணமாக இருக்கிறது. Read More


கழுதைப் பால்தான் கொரோனாவுக்கு மருந்தாம்...

கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று கூறி திடீரென கழுதை பாலின் டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. Read More


நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் பால் பருகலாமா?

நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்ப் பாதிப்புள்ளவர்கள், இரத்தத்தில் சர்க்கரையின் அளவை எப்போதும் பரிசோதித்து அதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்காவிட்டால் அது வேறு பல உடல்நல கோளாறுகளுக்கு வழிவகுக்கும். Read More


சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி??

பாலில் எராளமான உணவு வகைகளை செய்ய்யலாம்.பால் தான் சில உணவுகளுக்கு மிகுந்த சுவை கொடுக்க காரணமாக இருக்கிறது. Read More


முகம் வெள்ளையாக,வெண்மை பாலில் ஃபேஸ் மாஸ்க் செய்வது எப்படி??

பாலில் விலை உயர்ந்த ஆரோக்கிய குணங்கள் உள்ளது.பால் சருமங்களில் பொலிவை மேன்மை படுத்தி முகத்தை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்கிறது. Read More


ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படுமா? ராஜேந்திர பாலாஜி தகவல்

ஆவின் பால்பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிட்டு வழங்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்தார். Read More


ஆவின் நிறுவனத்தில் பெரும் ஊழல்.. ரூ.300 கோடி நஷ்டத்திற்கு யார் காரணம்? பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவல்..

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. Read More