உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ முதல் வருட கொண்டாட்டம்.. தயாரிப்பாளர் உருக்கம்..

டபுள் மீனிங் புரொடக்‌ஷன்ஸ் (Double Meaning Productions) தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தயாரித்த படம் சைக்கோ. இளையாராஜா இசை அமைத்திருந்தார். Read More


டைரக்டர்களுக்கு பிசாசு பட இயக்குனர் வலியுறுத்தல்.. விமர்சனங்களை ஏற்க வேண்டும்..

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. சித்திரம் பேசுதடி தொடங்கி துப்பறிவாளன், சைக்கோ, பிசாசு போன்ற பல மாறுபட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புது அலுவலகத்தைத் திறந்து வைத்தார். Read Moreடைரக்டர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசாக மாறும் பிரபல நடிகை.. மிரள வைக்க கேமராவை நவம்பரி லிருந்து சுழல்கிறது..

கேங்ஸ்டர், மாறுபட்ட காதல் கதைகளை, டிடெக்டிவ் என இயக்கி வந்தவர் இயக்குனர் மிஷ்கின் . திடீரென்று கடந்த 2014ம் ஆண்டு பிசாசு என்ற திகில் படத் தை இயக்கினார். Read More


அடிக்கடி முடிவை மாற்றும் விஷால்... கடுப்பில் மிஷ்கின்

நடிகர் விஷால் எந்த இயக்குநருடன் அடுத்து நடிக்கப்போகிறார் என்பதே திரையுலகில் பலரின் கேள்வி. Read More


மம்மூட்டி மட்டும் பெண்ணாக இருந்திருந்தால்.. மிஷ்கினின் எரிச்சலூட்டும் பேச்சால் சர்ச்சை

பேரன்பு பட விழாவில் இயக்குனர் மிஷ்கின் பேசிய பேச்சு நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More