Dec 11, 2020, 15:14 PM IST
கோலிவுட்டில் பிரபல நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணா. யாமிருக்க பயம் ஏன், கழுகு, யாக்கை, வன்மம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் பிரபல தயாரிப்பாளர் பட்டியல் சேகர் மகன். கிருஷ்ணாவின் சகோதரர் அஜீத் நடித்த பில்லா, ஆர்யா நடித்த அறிந்தும் அறியாமலும் போன்ற பல படங்களை இயக்கியவர். Read More
Sep 27, 2019, 11:22 AM IST
மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், சரத்பவா இன்று பிற்பகல் ஆஜராகிறார். ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் வழக்கில் விசாரிக்கப்படும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. Read More
Sep 26, 2019, 15:11 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Feb 28, 2018, 09:53 AM IST
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் தீடீர் கைது! Read More