mushtaq-ali-trophy-t-20-kerala-beat-delhi-by-6-wickets

முஷ்டாக் அலி டிராபி டி20 டெல்லியை தோற்கடித்த கேரளாவுக்கு ஹாட்ரிக் வெற்றி

முஷ்டாக் அலி டிராபிக்கான டி 20 கிரிக்கெட் போட்டியில் கேரளா, டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதன்மூலம் கேரளா தொடர்ந்து 3வது வெற்றியை பெற்றுள்ளது. முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.

Jan 15, 2021, 19:57 PM IST

kerala-beat-mumbai-by-8-wickets-in-mushtaq-ali-trophy-t-20

முஷ்டாக் அலி டிராபி டி20 மும்பையை வீழ்த்தியது கேரளா முகமது அசாருதீன் அதிரடி சதம்

முஷ்டாக் அலி டிராபிக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் பலம் வாய்ந்த மும்பையை கேரளா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கேரள அணியில் முகமது அசாருதீன் 37 பந்தில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். அவர் 137 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

Jan 14, 2021, 11:47 AM IST