Oct 28, 2020, 12:54 PM IST
நடிகர் விஜய் சேதுபதியை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். Read More
Oct 19, 2020, 17:52 PM IST
முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 என்ற திரைப்படத்தில் அவரது வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்காக அறிவிப்பு வெளியானது முதல் அந்த படத்தில் அவர் நடிக்கக் கூடாது என அவருக்குப் பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான செயல் பட்டவர் முத்தையா முரளிதரன். Read More
Oct 19, 2020, 15:09 PM IST
இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகிறது 800. முத்தையா வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். முத்தையா முரளிதரன் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போது இலங்கை அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். Read More
Oct 15, 2020, 11:17 AM IST
அஜீத் நடித்தவிஸ்வாசம் படத்தில் கண்ணான கண்ணே உள்ளிட்ட பல்வேறு அர்த்தமுள்ள பாடல்களை எழுதியிருப்பவர் பாடலாசிரியை கவிஞர் தாமரை. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படமாக உருவாகும் 800 என்ற படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக்கொண்டிருக்கிறார். Read More
Oct 14, 2020, 10:05 AM IST
உலகளவில் தலைசிறந்த ஆளுமைகளின் பயோபிக் மட்டுமே, அப்படியொரு எதிர்பார்ப்பை உருவாக்கும். இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர், மிகப்பெரிய ஆளுமையான முத்தையா முரளிதரன் பயோபிக்கை அறிவிப்பதில் மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் பெருமிதம் கொள்கிறது. Read More