எச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடித்து வரும் புதிய படத்தில் பாலிவுட் நாயகி ஊர்வசி ரவுட்டலா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வெளியேறியுள்ள நடிகை அபிராமி நடிகர் அஜித்துக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம் என்ற சீக்ரெட்டை வெளியிட்டுள்ளார்.
இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது
உலக வங்கி தலைவர் ஜிம் யோங் கிம் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது பதவி காலம் 2022ம் ஆண்டு வரை இருக்கும் நிலையில், அதிரடியாக இந்த முடிவை எடுத்துள்ளார்.
உஷாராயிடுங்க ! அடுத்தடுத்து வரும் விடுமுறை மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் நாளை முதல் அடுத்த 6 நாட்களில் ஒரு நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும்.