காலையிலேயே இந்தியளவில் டிரெண்டான ’வானில் இருள்’ ஹேஷ்டேக்

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள ‘வானில் இருள்’ பாடல் தற்போது ரிலீசாகியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் மெய்மறக்கச் செய்யும் அற்புதமான மெலோடி பாடலாக உருவாகியுள்ள இந்த பாடலில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், மற்றும் பெண்கள் சந்திக்கும் வலிகளை யுவன் ஷங்கர் ராஜா சரியாக கையாண்டுள்ளார்.

இந்த பாடல், இன்று காலை 7.45 மணிக்கு ரிலீசான சற்று நேரத்திலேயே, இதற்கென காத்திருந்த அஜித் ரசிகர்கள், இந்தியளவில் இந்த பாடலின் ஹேஷ்டேகான ‘வானில் இருள்’ ஹேஷ்டேகை டிரெண்டாக்கியுள்ளனர்.

விஜய் படத்தின் பிகில் குறித்த அப்டேட்ஸ்கள் வந்த போது, அஜித் – விஜய் ரசிகர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது போல, இன்றும், ட்விட்டரில் இரு பிரிவினருக்கும் இடையே சமூக வலைதளங்களில் சண்டை ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ரஜினி படத்தின் இயக்குநருக்கு தமிழிசை எச்சரிக்கை..! விளம்பரத்துக்காக பேசக்கூடாது என சாடல்..!

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS
Advertisement
மேலும் செய்திகள்
Kicha-Sudeep-Bayilwaan-Tamil-Trailer-Released
பயில்வானாக மாறிய கிச்சா சுதிப்; ரணகளப்படுத்தும் டிரைலர்!
NammaVettuPillai-Movie-Song-Update
நம்ம வீட்டு பிள்ளை பட பாடலின் அட்டகாச அப்டேட்!
PriyankaChopra protested pakistan
பிரியங்கா சோப்ராவுக்கு செக் வைத்த பாகிஸ்தான்
Nayanathara-s-kolaiyuthir-kaalam-again-postponed
நாளைக்கும் நயன்தாரா படம் ரிலீஸ் இல்லை?
Actor-Kathir-finished-his-portion-in-Bigil-Movie
பிகில் படத்தில் தனது போர்ஷனை முடித்த கதிர்!
Tamilnadu-brahmin-association-condemns-commedy-actor-santhanam-for-defaming-brahmin-community-in-A1-cinema
சந்தானம் நடித்த ஏ1 படத்தை யாரும் பார்க்காதீர்கள்... பிராமணர் சங்கம் வேண்டுகோள்
We-do-not-freedom-speech-express-good-opinions-Film-director-SA-Chandra-Sekar
நல்ல கருத்துகளையும் கூற முடியவில்லை; பேச்சு சுதந்திரமும் இல்லை - இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை
vickram-enjoyed-on-watching-Kadaram-kondan-in-kasi-theatre-with-fans
கடாரம் கொண்டான் ரிலீஸ், தியேட்டருக்கு வந்த விக்ரம்; ரசிகர்கள் ஆரவாரம்
Tanjore-Tamil-girl-mastered-in-Rap-Music-world
ராப் இசையில் கலக்கும் தஞ்சாவூர் பொண்ணு ஐக்கி பெர்ரி!
Bigil-Song-Leaked-and-goes-viral-movie-crew-was-shocked
லீக்கானது பிகில் பட பாட்டு; அப்செட்டில் விஜய், ஏ.ஆர். ரஹ்மான்!
Tag Clouds