ajith-to-join-valimai-shoot-in-hyderabad

காயத்துக்கு பிறகும் பைக் ரேஸ் காட்சியில் நடிக்கும் ஹீரோ.. இன்று முதல் பரபரப்பான ஷூட்டிங்..

விஸ்வாசம் படத்துக்குப் பிறகு தல அஜீத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் வலிமை. எச் வினோத் இயக்குகிறார். ஏற்கனவே நேர் கொண்ட பார்வை படத்தை இவர் இயக்கினார். தற்போது 2வது முறையாக அஜீத்துடன் இணைந்திருக்கிறார். அஜித்தின் 60வது படம் வலிமை கடந்த ஆண்டு டிசம்பரில் ஷூட்டிங் தொடங்கியது.

Oct 22, 2020, 10:49 AM IST

no-permission-granted-for-valimai-to-shoot-in-delhi

தல படத்துக்கு டெல்லியில் பர்மிஷன் இல்லை..

தல அஜீத்குமார் விஸ்வாசம் படத்துக்குப் பிறகு எச். வினோத் இயக்கிய நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தார். இப்படத்தையடுத்து வலிமை படத்தில் நடிக்கிறார். இதனையும் எச்.வினோத் டைரக்ட் செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு ஐதராபாத்தில் நடந்தது.

Oct 20, 2020, 10:17 AM IST

vijay-s-reel-son-become-ajth-son-in-new-movie

அஜீத்துடன் நடிக்கும் விஜய்யின் ரீல் மகன்..

ரொமாண்டிக்காக காதலியுடன் டூயட் பாடி நடித்துக் கொண்டிருந்த கதைகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு விஜய், அஜீத் தற்போது பக்குவப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். விஸ்வாசம், என்னை அறிந்தால் எனப் பல படங்களில் தொடர்ந்து ஒரு குழந்தைக்குத் தந்தையாகவே அஜீத் நடித்து வருகிறார்.

Oct 7, 2020, 14:37 PM IST

why-ajith-didn-t-sent-condolence-to-spb

எஸ்பிபி மறைவுக்கு அஜீத் இரங்கல் தெரிவிக்காதது சர்ச்சை ஆனது.. கோலிவிட்டில் வெடிக்கும் அரசியல்..

அஜீத்குமார் இரங்கல் தெரிவிகாத்தௌ சர்ச்சையாகிறது, எஸ்பிபி மரணம், எஸ்பிபி,சரண், சுமந்த் ராமன், விஜய்,

Sep 28, 2020, 13:31 PM IST

sudha-kongara-directing-thala-ajiith-next

மாஸா, கெத்தா தல அஜீத் படத்தை இயக்கும் இயக்குனர் யார் தெரியுமா? அசத்தலான கதையுடன் காத்திருக்கும் பாக்ஸிங் டைரக்டர்..

தல அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை நேர் கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தை தயாரித்த போனி கபூரே வலிமை படத்தையும் தயாரிக்கிறார்.

Sep 21, 2020, 13:07 PM IST


actor-ajiith-caustion-statement-to-indysry-people-and-public

அஜீத்குமார் பெயரை சொல்லி மோசடி நடக்கிறது.. தல வழக்கறிஞர் எச்சரிக்கை..

சினிமாவில் எனக்கு ரஜினியை தெரியும் என்று தொடங்கி அஜீத், விஜய் என யோகிபாபு வரை பெயரைச் சொல்லிக்கொண்டு சிலர் ஏமாற்று வேலைகளில் ஈடுபடுகின்றனர். உஷாரானவர்கள் விசாரித்து ஏமாற்றத்தில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்து விடுகின்றனர் ஒரு சிலர் அப்பாவித்தனமாக ஏமாந்து பணம் பொருள் இழக்கின்றனர்.

Sep 17, 2020, 17:56 PM IST

thala-ajith-to-complete-the-shooting-of-valimai-by-february-2021

தல நடிக்கும் வலிமை ஷூட்டிங் முடிவது எப்போது? இன்னும் 60 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது..

தல அஜீத் வலிமை ஷூட்டிங் எப்போது, டைரக்டர் எச்.வினோத், ஜனவரியில் மீண்டும் வலிமை ஷூட்டிங்,

Sep 15, 2020, 10:25 AM IST

fans-ask-actor-suriya-to-come-in-politics

விஜய், அஜீத்தை அடுத்து அரசியலுக்கு வர பிரபல நடிகருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பு..

நடிகனால் நாடாளமுடியும் என்பதைப் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நிரூபித்தார். அவரை தொடர்ந்து ஹீரோவாக நடிப்பவர்கள் ரசிகர் கூட்டம் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வர எண்ணுகிறார்கள் அல்லது ரசிகர்களே அவர்களை அரசியலில் குதிக்க அழைக்கிறார்கள். 30 வருடத்துக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை அரசியலுக்கு வர அழைத்து அவரது ரசிகர்கள் சோர்ந்துவிட்டனர்.

Sep 5, 2020, 10:12 AM IST

thala-ajith-hindi-movie-asoka-video-viral

ராஜ சிம்மாசனத்தில் தல அஜீத் வாழ்நாள் நடிப்பை பேசும் படம்.. வைரல் வீடியோ..!

கொரோனா ஊரடங்கு திரையுலகை மட்டுமல்லாது திரையுலக ரசிகர்களின் சுதந்திரத்தையும் பறித்துவிட்டது. தங்களுக்கு பிடித்தமா ஹீரோக்களை ஆங்காங்கே சந்தித்து மகிழ்ச்சி அடைந் தவர்கள் கடந்த 5 மாதமாக கட்டிப் போட்டதுபோல் முடங்கி உள்ளனர். விஜய், அஜீத் போன்றவர்களின் பழைய படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் ஆறுதல் அடைகின்றனர்.

Sep 3, 2020, 19:45 PM IST

bollywood-movie-agreement-model-amended-in-kollywood

ஒரே நிறுவனத்துக்கு 3 படங்களில் நடிக்க ஹீரோக்களுக்கு அக்ரிமென்ட் வலை.. பாலிவுட் பாணியில் அஜீத், தனுஷ், சிவகார்த்திகேயன் புது கலாச்சாரம்..

கோலிவுட்டில் முன்பு எப்போதும் இல்லாத புது கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரே ஹீரோவை பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்கு பிரபல ஹீரோக்கள் ஒப்புக்கொண்டு நடிக்கின்றனர். இதில் லாபம் இருபக்கமும் உள்ளது.

Aug 24, 2020, 10:27 AM IST