நீலகிரி மலை ரயில் பயண கட்டணம் 3,000 ரூபாயா? ரயில்வே நிர்வாகம் மறுப்பு

நீலகிரியில் இயக்கப்பட்டு வரும் மலை ரயில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு விட்டது இதுவரை 30 30 ரூபாயாக இருந்த பயண கட்டணம் இனி ஒரு நபருக்கு 3000 ரூபாய் எங்கிருந்து வைக்கப்பட்டுள்ளது. Read More


நீலகிரியில் உறை பனி: கடும் குளிரால் மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு நாட்களாக உறைபனி விழத்துவங்கியது. Read More


நீலகிரியில் கொட்டித் தீர்க்கும் மழை; அவலாஞ்சியில் 91.1 செ.மீ பதிவு..! பேரிடர் மீட்புக்குழு விரைவு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை கொட்டி வருகிறது. அவலாஞ்சியில் நேற்றும் வரலாறு காணாத அளவுக்கு 91.1 செ.மீ., மழை பதிவான நிலையில், கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும், சாலைகள் துண்டிக்கப்பட்டும் மக்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார் ஆகியோர் தலைமையில் பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். Read More


பரிசுப்பொருட்களை பகிரங்கமாக வாரி இறைத்த அதிமுகவினர் ....கண்டுகொள்ளாத தேர்தல் அதிகாரிகள்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்க எவர்சில்வர் பாத்திரம், குடம் என விதவிதமான பரிசுப் பொருட்களை அதிமுகவினர் வாரி இறைத்தனர். பகிரங்கமாக நடுரோட்டில் வாகஙை்களில் வைத்து நடந்த விநியோகத்தை தேர்தல் பறக்கும் படையின் கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததுதான் கொடுமையிலும் கொடுமை என எதிர்த்தரப்பினர் ஆவேசப்படுகின்றனர். Read More


வனப்பகுதிக்குள் வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது: உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  Read More


நீலகிரி, கோவை, தேனியில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோவை உள்பட ஐந்து மலை மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


நீலகிரியில் 6000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு!

யானை வழிப்பாதையை ஆக்கிரமித்த 29 எஸ்டேட்டுகளின் பிடியில் இருந்து 6000 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். Read More


கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்துள்ளார். Read More


கோவை, நீலகிரி, தேனியில் மழை நீடிக்கும்

மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  Read More


நீலகிரி பேருந்து விபத்து: பலியானோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்

நீலகிரி சாலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More