தினகரன் களமிறங்குவாரா..? -தேனியில் ஓ.பி.எஸ் மகனுக்கு காத்திருக்கும் சவால்

தமிழகத்தில் லோக்சபா , மினி சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை விறுவிறுவென அறிவிக்க, ஒரே நாளில் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. யார்? எங்கே போட்டி? யார் ஜெயிப்பார்? என்ற விவாதங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. Read More