Dec 27, 2018, 13:04 PM IST
மதுரை ஆவின் சேர்மனாக ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜா பதவியேற்றார். இந்நிகழ்ச்சியில் மதுரை அதிமுக நிர்வாகிகள் பலரும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 24, 2018, 20:19 PM IST
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பி.எஸ்.சகோதரர் ஓ.ராஜா மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டுள்ளார். Read More
Dec 19, 2018, 18:45 PM IST
அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 19, 2018, 17:38 PM IST
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். Read More