Feb 4, 2021, 20:50 PM IST
இக்காலகட்டதில் உடல் பயிற்சி செய்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் மிகவும் பிசியான உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். இதனின் விளைவாக உடல் எடையும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. Read More
Jul 5, 2019, 23:01 PM IST
புகை பிடிப்பதை காட்டிலும் உடல் பருமனே புற்றுநோய் வருவதற்கு அதிகம் காரணமாவதாக பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் உடல் பருமன், புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களை கொண்டுவரும் அபாயம் இருப்பதால் குழந்தைகள் பார்க்காத பின்னிரவு பொழுதில் மட்டும் நொறுக்குத் தீனிகளுக்கான விளம்பரங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Jun 8, 2019, 10:37 AM IST
நிறத்தையும், உடல் எடையையும் கொண்டு யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். Read More
Apr 18, 2019, 09:50 AM IST
பரந்தாமனுக்கு 45 வயது. அதிகாலையில் நெஞ்சுக்குள் ஏதோ செய்வதுபோல உணர்ந்தார். வாயு தொல்லையாக இருக்கும் என்று நினைத்து மனைவியிடம் கூறினார் Read More
Apr 2, 2018, 11:40 AM IST
உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய உடல் பருமனால் 5 கோடி பேர் அவதிப்படுவதாக ஆய்வு என்று தெரிவித்துள்ளது. Read More