Feb 23, 2021, 18:33 PM IST
வருகின்ற மார்ச் மாதம் ஒன்பிளஸ் 9 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 8 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 8டி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையை அந்நிறுவனம் குறைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. Read More
Nov 17, 2020, 21:16 PM IST
மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் ஒன்பிளஸ் தள்ளுபடியை அறிவித்துள்ளது. Read More
Jul 5, 2019, 22:48 PM IST
கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. Read More
Jun 10, 2019, 20:11 PM IST
அமேசான் தளத்தில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரையிலும் அமேசான் ஃபேப் போன் பெஸ்டிவல் நடைபெற உள்ளது. இதில் ஒன்பிளஸ் 6டி மற்றும் ஐபோன் எக்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனையாக உள்ளன Read More
Feb 28, 2019, 09:08 AM IST
ஸ்பெயின் தேசத்தில் பார்ஸிலோனா நகரில் உலக மொபைல் மாநாடு நடந்து வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் புதிய போன்களை அறிமுகம் செய்கின்றன. அவ்வாறு ஒன்பிளஸ் நிறுவனம் குவல்காம் ஸ்நப்டிராகன் 855 ப்ராசஸருடன் கூடிய 5ஜி போனை காட்சிப்படுத்தியுள்ளது. Read More
Dec 16, 2018, 17:12 PM IST
ஆண்டுதோறும் ஸ்மார்ட்போன்களின் இயக்கவேகத்தை தயாரிப்பு நிறுவனங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அதிக இயக்கவேகம் கொண்டவையாய் தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்வது பெயரை தட்டிச் செல்வதில் நிறுவனங்கள் குறியாய் உள்ளன. Read More
Dec 4, 2018, 17:41 PM IST
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ், இந்தியாவில் ஹைதராபாத் நகரத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (research and development) அமைக்க இருக்கிறது. Read More
Nov 27, 2018, 08:01 AM IST
ஒன்பிளஸ் அலைபேசி நிறுவனம், இந்தியாவில் அமேசான் விற்பனை இணையதளத்துடன் இணைந்து செயல்படுவதன் நான்காம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. Read More