ராமதாஸிடம் இருந்து ஸ்டாலின் எஸ்கேப்; வசமாக சிக்கிய எடப்பாடி! அதிமுக கூட்டணி முடிவால் உற்சாகமான திமுக!

ஸ்டாலின் மருமகன் சபரீசனோடு நள்ளிரவு சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என பாமக தரப்பில் இருந்தே தகவல்களைக் கசியவிடுகிறார்கள். இதன்மூலம், அதிமுக தரப்பை அச்சத்தில் வைத்திருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள். Read More