பாரிசில் கத்தி குத்து தாக்குதல்: 7 பேர் படுகாயம் 

பாரிசில் மர்ம நபர் ஒருவர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். Read More