Oct 28, 2020, 10:17 AM IST
நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பில் சிக்கி மீள்வது அடிக்கடி நடக்கிறது. அமிதாப் உள்பட தமன்னா வரை பல நட்சத்திரங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டனர். சமீபத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா இருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். Read More
Oct 7, 2020, 18:21 PM IST
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க அளிக்கப்படும் பிளாஸ்மா சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் பரவி மக்களை வதைக்கும் ஓரணா தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் பிளாஸ்மா சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. Read More
Sep 1, 2020, 19:43 PM IST
இசை அமைப்பாளர் கீரவாணி பிளாஸ்மா தானம், ராஜமவுலி, கோவிட் 19 நெகடிவ்,அவரது குடும்பத்தினரும் தொற்றுக்குள்ளாகினர். Read More
Aug 13, 2020, 14:38 PM IST
சென்னையில் கொரோனா நோயில் இருந்து விடுபட்ட 40 காவல் துறையினர், பிளாஸ்மா தானம் செய்தனர். மேலும் பலர் தானம் செய்ய முன்வந்துள்ளதாக கமிஷ்னர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் உள்பட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்றுள்ளனர். Read More