தமிழிசையோடு மோதும் எடப்பாடி! இருட்டடிப்பு செய்த பொன்னார்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி எனத் தலைப்பிட்டு பத்திரிகைகளில் முழுப் பக்கம் விளம்பரத்தைக் கொடுத்துள்ளது அதிமுக. Read More


40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயார்! தினகரனை இயக்குவது யார்?

திமுகவோடு நல்ல உறவில் இருந்த தினகரன், தற்போது ஸ்டாலினுக்கு எதிரான நிலையை எடுத்திருக்கிறார். இதன்பின்னணியில் டெல்லியின் தூண்டுதல்கள் இருக்கிறது எனப் பேசத் தொடங்கியுள்ளனர் அதிமுக வட்டாரத்தில். Read More


காஞ்சிபுரத்தில் செல்வப் பெருந்தகை? சிதம்பரம் வீட்டுக்குப் படையெடுக்கும் நிர்வாகிகள்

காஞ்சிபுரம் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டால், தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என சிதம்பரத்திடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார் அக்கட்சியின் எஸ்.சி, எஸ்டி பிரிவு தலைவர் கு.செல்வப் பெருந்தகை. Read More


திமுக கூட்டணி இந்த முறையும் தோற்கும் - மு.க. அழகிரி 'பொளேர்'!

வரும் மக்களவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி தோற்கும் என்று மு.க.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார். Read More


அதிமுக கூட்டணியில் தமாகா? அதிருப்தியாளர்களை சமாளித்த ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. Read More


தேமுதிகவுக்கு எத்தனை இடங்கள்?எடப்பாடியிடம் சுதீஷ் வைத்த கோரிக்கை

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 இடங்கள் வரையில் கொடுக்கப்பட இருக்கிறது Read More


'தனித்துப் போட்டிதான் ஜெயலலிதாவின் கொள்கை' - மீண்டும் போர்க்கொடி தூக்கும் தம்பித்துரை!

அதிமுக- பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியான நிலையில் மக்களவை துணை சபாநாயகரும் கரூர் தொகுதிஅதிமுக எம்.பி.யுமான தம்பித்துரை மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளார்.ஜெயலலிதாவின் கொள்கையே தனித்துப் போட்டியிடுவது தான் என்று தம்பித்துரை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More


ஜெட் வேகத்தில் நடந்த அதிமுக-பாஜக கூட்டணி 'அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை'!

அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது. சென்னையில் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை 3 மணி நேரத்திற்கும் மேலாக நள்ளிரவு தாண்டியும் நடைபெற்றது. Read More


ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அரசியலில் உதயநிதி... ஓபிஎஸ் 'பகீர்’ குண்டு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லாததால்தான் அவரது மகன் உதயநிதியை அரசியல் களமிறக்கியுள்ளார் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


ஜெயலலிதா குற்றவாளி எனப் பேசக் கூடாது! - நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டிய இன்பதுரை

ஜெயலலிதாவை குற்றவாளி என குறிப்பிடக் கூடாது என அதிமுக எம்.எல்.ஏ. இன்பதுரை கூறியுள்ளார். Read More