'ஆபரேஷன் செந்தில் பாலாஜி’... அதிமுக வியூகத்தை அடித்து நொறுக்கிய அன்பில் பொய்யாமொழி மகேஷ்!

முலாம் பூசப்பட்ட போலிகள் என தினகரன் கோபப்பட்டாலும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்காமல் மரபு அல்ல எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி. இந்த ஆப்ரேஷனுக்குக் காரணமானவர்களுக்கு நன்றி கூறினாராம் ஸ்டாலின். Read More