Oct 17, 2020, 15:17 PM IST
பிரபல நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்துக்குப் பிறகு அடுத்த பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறார். பாகுபலிக்கு பிறகு அவர் நடிப்பில் சஹோ படம் வெளியானது. இதில் பாலிவுட் நடிகை ஷிரத்தா கபூர் ஹீரோயினாக நடித்தார். இப்படம் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை. Read More
Sep 3, 2020, 10:28 AM IST
கோலிவுட்டிலிருந்து ரஜினி, கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் கே.பாலசந்தர். எஸ்.ஏ.சந்திரசேகர், கே.பாக்யராஜ் போன்ற பெரிய இயக்குனர்கள் நடிக்கவும் படம் இயக்கவும் சென்றனர். வெற்றிப் படங்களையும் அளித்தனர். ஆனாலும் அவர்களால் அங்கு நிலைத்து நிற்க முடியாமல் மீண்டும் கோலிவுட்டுக்கே திரும்பினார்கள். Read More
Sep 25, 2019, 19:56 PM IST
சாஹோ படத்திற்கு பிறகு பிரபாஸ் ஜான் என்னும் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான பூஜா ஹெக்டே திடீரென படத்தில் இருந்து விலகியுள்ளார். Read More
Dec 19, 2018, 20:33 PM IST
சாஹோ படத்தில் நடித்து வரும் பிரபாஸின் சொகுசு பங்களாவிற்கு அரசு அதிகாரிகள் திடீரென சீல் வைத்துள்ளனர். Read More
Dec 17, 2018, 18:58 PM IST
பிரபாஸின் சாஹோ படம் அடுத்த ஆண்டு சுதந்திர தின சிறப்புத் திரைப்படமாக ஆகஸ்டு 15ம் தேதி வெளியாகிறது. Read More