Jan 18, 2021, 19:49 PM IST
காலத்தை வென்ற பாடல்கள் அளித்திருப்பவர் இளையராஜா. அவரது பணி தமிழ் திரையுலகில் இன்னும் தொடர்கிறது. சிம்பொனி இசை அமைத்து புகழ் சேர்த்தார். மேஸ்ட்ரோ என்ற பட்டமும் பெற்றார். Read More
Dec 28, 2020, 13:27 PM IST
இசைஞானி இளையராஜா. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். Read More
Aug 1, 2020, 11:13 AM IST
1976ம் ஆண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் இந்திப் பாடல்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன. தமிழ் இசை கொஞ்சம் தடுமாற்றத்திலிருந்த காலம் அப்போது தான் ஒரு புதிய பறவை இளையராஜா என்ற பெயரில் புயலை விட வேகமாகச் சூறாவளியாக அன்னக்கிளி என்ற படம் மூலம் பறந்து வந்தது. Read More