Oct 28, 2020, 10:25 AM IST
நடிகை ரகுல் ப்ரீத் சிங் கோலிவுட்டில் சூர்யாவுடன் என் ஜி கே, கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களில் நடித்ததுடன் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்கிறார். மும்பையில் தங்கி இருக்கும் ரகுல் தற்போது சுஷாந்த் தொடர்பான போதை மருந்து வழக்கில் சிக்கி இருக்கிறார் Read More
Sep 24, 2020, 19:20 PM IST
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத்தின் தற்கொலையில் போதைப் பொருள் விசாரணையில் ஒரு புதிய திருப்பமாக நடிகை ரியா சக்ரபோர்த்தி அளித்த வாக்குமூலம் அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரை கண்காணித்து வந்தது. Read More
Sep 12, 2020, 11:12 AM IST
செல்வராகவன் இயக்கி சூர்யா நடித்த என் ஜி கே படத்திலும். கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் ராகுல் ப்ரீத் சிங். விரைவில் ஷங்கர் இயக்கும் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். Read More