ஸ்டீவ் ஸ்மித் சரவெடி; 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!

மும்பை அணி நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை 19.1 ஓவர்களில் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. Read More