Jan 18, 2021, 12:05 PM IST
சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை அவரது மன்ற நிர்வாகி சூசகமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 7, 2021, 09:45 AM IST
ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் போராட்டத்திற்காகச் சிலர் நிதி வசூல் செய்வதாகவும், அது மிகவும் வருந்தத்தக்கது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More