தல ரம்ஜான் கொண்டாடிய ஆர்யா!

திருமணத்திற்கு பிறகு முதல் ரம்ஜானை கொண்டாடிய ஆர்யா, சாயிஷா தம்பதியினர். Read More


இதுதான் சார் மனிதநேயம்… ரத்த தானத்துக்காக ரமலான் நோன்பை கைவிட்ட இளைஞருக்கு ஒரு ராயல் சல்யூட்!

மதங்கள் அன்பை போதனை செய்யவே உருவாக்கப்பட்டன. ஆனால், சிலரது சுயநலம் அந்த பரந்த நோக்கத்தை ஒரு வட்டத்துக்குள் அடக்கி வைத்து, அதுவே நிகழ்காலத்தில் பல பிரச்னைகளுக்கான கருவியாக மாறி வருகிறது. Read More


ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் கீமா நோன்பு கஞ்சி ரெசிபி

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வீட்டிலேயே சுவையான மட்டன் கீமா நோன்பு கஞ்சி எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


தேர்தலால் ரம்ஜான் நோன்புக்கு பாதிப்பில்லை - மம்தா, கெஜ்ரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது ஆணையம்

மக்களவைத் தேர்தல் அறிவிப்பால் ரம்ஜான் நோன்புக்கு பாதிப்பிருக்காது என்றும், ஒரு மாதம் நோன்பிருப்பவர்களால், ஓட்டுப்போட ஒரு சில மணி நேரம் ஒதுக்க முடியாதா? என்றும் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. Read More


ரம்ஜான் பிரம்மாண்ட திருவிழாவில் வளைகுடா தமிழ் மன்ற தன்னார்வலர்கள்

அமெரிக்காவில் உள்ள பிரசித்திப்பெற்ற மசூதியில் நடைபெற்ற பிரம்மாண்ட ரம்ஜான் திருவிழாவில் வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் சமூக சேவையில் ஈடுப்பட்டனர். Read More


ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி..

இன்னைக்கு நாம ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி எப்படி செய்றதுன்னு .பார்ப்போம்.. Read More


நாடு முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று மாலை பிறை தெரிந்ததை அடுத்து, இன்று ரம்ஜான் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. Read More


ஈகை திருநாள்... சிறப்பு தொழுகை!

பல்லாயிரக்கணக்கானோர் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு நமாஸ் செய்தனர். Read More


பிறை தெரிந்ததை அடுத்து இன்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கியது

இன்று முதல் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு விரதம் இருந்து, தவறாமல் பள்ளி வாசலுக்கு சென்று வழிப்படுவர் Read More