டிரம்ப்புக்கு ஆதரவாக மோடி பேசியது மட்டும் சரியா? காங்கிரஸ் கேள்வி..

டிரம்ப்புக்கு ஆதரவாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தாரே? அது வெளிநாட்டு விவகாரத்தில் தலையிடுவதாகாதா? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். Read More


விவசாயிகள் போராட்டம்: கேள்வி கேட்ட பாப் பாடகி. பொங்கியெழுந்த பாலிவுட் புள்ளிகள்

தலைநகர் டில்லி எல்லையில் இரு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்குச் சர்வதேச பாப் பாடகியான ரியான்னா ஆதரவு தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பாலிவுட் பிரபலங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். Read More


ஒரே டுவிட்.. இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ரியானா... கூகுளில் அதிகளவில் தேடிய இந்தியர்கள்!

இணையதள துண்டிப்பு குறித்து ஏன் யாரும் பேசவில்லை என்று #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார். Read More