பொய் தகவல்களைக் கண்டறிய புதிய வசதி –வாட்ஸ் அப்பில் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை கண்டறிய இந்தியாவில் புதிய சேவையை அந்நிறுவனம் தொடங்கி உள்ளது. Read More


அரசியலில் நானா? பரவும் வதந்திகள்...-என்ன சொல்கிறார் விவேக்

நகைச்சுவை நடிகர் விகேக், தான் எந்த அரசியல் கட்சி அமைப்பிலும் இல்லையென்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். Read More


கருணாநிதி சீரியஸ் வதந்தி: அதிர்ச்சியில் திமுக நிர்வாகி உயிரிழப்பு

கருணாநிதியின் உடல்நிலை மோசமானதாக கிடைத்த தகவலை அறிந்து அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு திமுக நிர்வாகி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More


மீண்டும் ஓர் படுகொலை: குழந்தை கடத்தல் வதந்தியால் அப்பாவி பெண் பலி

மத்திய பிரதேசத்தில், குழந்தை கடத்த வந்த பெண் என்று நினைத்து பொது மக்கள் அடித்து தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். Read More


குழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ்அப்-ல் வதந்தி: வாலிபர் கைது

இன்று அதிகாலை 4 மணிக்கு புரிசை கிராமத்தில் இருந்த வீரராகவனை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்துள்ளனர். Read More