நடிகை சமந்தா 2010ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானார். அதன்பிறகு பாணா காத்தாடி படத்தில் ஹீரோயினாக நடித்தார், தொடர்ந்து விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இதற்கிடையில் தெலுங்கு படங்களிலும் நடித்து பிரபலமானார்.
அனுஷ்காவுக்கு பெரிய இமேஜை உருவாக்கி கொடுத்த படங்களில் ஒன்று ருத்ரம்மாதேவி. இப்படத்தை குணசேகர் இயக்கினார். தமிழ், தெலுங்கில் வெளியாகி இப்படம் வெற்றி பெற்றது. இயக்குனர் குணசேகர் ஏற்கனவே மகேஷ்பாபு நடித்த ஒகடு என்ற படத்தை இயக்கி இருந்தார்.
சினிமா நடிகர் நடிகைகளில் சிலர் கார் பிரியர்களாக இருக்கின்றனர். அவ்வப்போது தங்களது கார்களை புதிதாக மாற்றுவது, விலை உயர்ந்த கார்கள் வாங்குவது என்று தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். நடிகை நஸ்ரியா இந்த விஷயத்தில் ஆர்வமுள்ளவர்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.அதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் ஐதராபாத்தில் நடைபெற்றது.
நடிகை சமந்தா திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் சமந்தா. இவர் தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.
நடிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் வீட்டில் இருந்தாலும் தன்னை பிஸியாக வைத்துக்கொண்டார். சமையல் கலை கற்பது. யோகா கற்பது, காஸ்ட்டியூம் டிசைனிங் கற்பது என பிஸியாக இருந்தார். இது தவிர மாடித் தோட்டம் பராமரிப்பு, ஜிம் பயிற்சிகள் செய்வது எனப் பல வேலைகளைச் செய்துக் கொண்டிருந்தார்.
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு பின்னால் திருமணம் ஆன ஜோடிகள் குழந்தைக்குப் பெற்றோர் ஆகிவிட்டனர். ஆனால் சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தை தள்ளி வைத்திருக்கிறார் அதற்கு காரணம் அவர் இன்னமும் பிரபல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார்.
நடிகை சமந்தா தமிழில் பாணா காத்தாடி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து மாஸ்கோவின் காவேரி, நீ தானே என் பொன் வசந்தம், நான் ஈ. கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதே நேரம் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
கொரோனா ஊரடங்கில் வீட்டிலிருந்த நடிகை சமந்தா மாடி தோட்டம் அமைப்பதில் ஆர்வம் காட்டினார். திடீரென்று யோகாசனத்தில் ஈடுபாடு காட்டினார். பலவித யோகா பயிற்சிகளை கடுமையான முயற்சி மேற்கொண்டு கற்றார்.