Feb 18, 2021, 10:17 AM IST
இந்திய கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் தோனி வேடத்தில் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ் புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். மன உளைச்சல் காரணமாகக் கடந்த 2020 ஆண்டு இவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். Read More
Feb 17, 2021, 10:37 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் மாஜி தலைவர் எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவானது. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்தார், இதில் பெரிய அளவில் புகழ் அடைந்தார். கடந்த 2020 ஆண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
May 3, 2019, 00:00 AM IST
பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24-ம் தேதியில் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். Read More
Jan 8, 2019, 19:31 PM IST
ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். Read More
Aug 1, 2018, 13:33 PM IST
குற்றமிழைக்காதவர்களை தண்டிக்கக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை வழங்கியுள்ளது.  Read More
May 25, 2018, 07:58 AM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடப்படும் என்றும் மக்கள் அமைதி காக்க வேண்டும்.. Read More