Oct 6, 2020, 11:27 AM IST
ஆதிராஜன் இயக்கும் படம் அருவா சண்ட. இதில் வி.ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார் ஹீரோயினாக மாளவிகா மேனன் நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் சமூகப் புரட்சி கொண்ட திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை சரண்யா பொன்வண்ணன். Read More
Aug 24, 2020, 10:02 AM IST
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சரண்யா. தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தற்போது இளம் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கிறார். கடைசியாக களவாணி 2 படத்தில் விமலின் அம்மாவாக நடித்தார். Read More