Mar 23, 2025, 09:16 AM IST
மாணவர்களின் கனவை நிறைவேற்ற ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், சுமார் 1. 50 லட்சம் செலவு செய்துள்ளார். Read More
Mar 16, 2025, 13:17 PM IST
சிறப்பு விருந்தினர் டாக்டர். அலெக்ஸ் கிறிஸ்டோபர் மழலையர் களுக்கு பட்டம் வழங்கி பேசினார். Read More
Mar 15, 2025, 12:05 PM IST
கன்னியாகுமரி அருகே இரவிபுதூர் அருகே கால்வாயில் பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் 3 மாணவர்கள் காயமடைந்தனர். Read More
Mar 15, 2025, 08:38 AM IST
நெல்லை மாலட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. Read More
Mar 14, 2025, 19:44 PM IST
நெல்லை மாவட்டம் வள்ளியூர் கல்வி மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் உலகம்மாள்புரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் இன்று (மார்ச் 14) விளையாட்டு விழா மற்றும் பள்ளி ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. Read More
Mar 14, 2025, 10:53 AM IST
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே செயின்ட் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 18-வது ஆண்டு விழா நடைபெற்றது. Read More
Mar 14, 2025, 10:17 AM IST
திமுக முதல் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான நாஞ்சில் மனோகரன் படித்த அரசு தொடக்க பள்ளியில் படிக்க ஒரு மாணவன் கூட இல்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Mar 13, 2025, 19:05 PM IST
திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற பள்ளி மாணவனை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். Read More
Mar 13, 2025, 08:35 AM IST
பத்து ரூபாய் கட்டணம் வசூலித்து திரையிடுவதற்கு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கையெழுத்துட்டு அனுப்பியது போன்ற ஒரு போலி கடிதத்தை ஒரு கும்பல் பல்வேறு பள்ளி நிர்வாகங்களிடம் வழங்கி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்ததாக தெரிகிறது. Read More
Mar 10, 2025, 11:10 AM IST
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 11-ஆம் வகுப்பு மாணவனை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More