பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

Advertisement

தேசிய அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்திலிருந்து காலியாக உள்ள HEMM Operator, Mining mate and Foreman Mining பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.02.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: HEMM Operator, Mining mate and Foreman Mining

மொத்த பணியிடங்கள்: 32

HEMM Operator - 6

Mining mate - 18

Foreman Mining - 8

Foreman Mining – சுரங்க பொறியியல் பாடப்பிரிவில் Diploma தேர்ச்சியுடன், mining Foreman Certificate பெற்றிருக்க வேண்டும்.

HEMM Operator & Mining mate – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன், mining mate certificate பெற்றிருக்க வேண்டும்.

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 8 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.12,000/- முதல் ரூ.15,500/- வரை.

வயது:
HEMM Operator – Maximum 27

Mining mate – 27 to 41

Foreman Mining – 27 to 46

கட்டணம்:

பொதுப் பிரிவினர்/ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.100/-

பட்டியலினத்தவர்/பழங்குடியினர் மற்றும் சேவை புரிந்தவர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வணிக தேர்வு.

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.02.2021க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த படிவத்தின் நகலினை 08.03.2021க்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது. https://tamil.thesubeditor.com/media/2021/02/HEMM-EMNews-_ENGLISH-_-20-1-21.pdf

https://tamil.thesubeditor.com/media/2021/02/Mining-Mate-EMNews-_ENGLISH-_-20-1-21.pdf

Advertisement

READ MORE ABOUT :

/body>