Sep 20, 2020, 10:33 AM IST
இந்த ஆண்டின் 13 ஐபிஎல் சீசன் கொரோனா தாக்கத்தினால் இந்தியாவில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெறுகிறது . Read More
Oct 5, 2018, 07:46 AM IST
குஜராத்தில் உள்ள் ராஜ்கோட்டில், மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. இதில், துவக்க ஆட்டக்காரராக அறிமுக வீரர் பிரித்வி ஷா களமிறங்கி 99 பந்தில் அபாரமாக ஆடி அசத்தல் சதமடித்தார். குறைந்த வயதில் சதமடித்த இந்தியர் பட்டியலில் சச்சினுக்கு பிறகு பிரித்விஷா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். Read More
Aug 3, 2018, 08:30 AM IST
இங்கிலாந்தில் பர்மிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அடித்துள்ளார் விராட் கோஹ்லி. டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 22வது சதமாகும். இங்கிலாந்து மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் போட்டிகளில் நூறு ரன்களை அடித்துள்ளார். . Read More
Dec 11, 2017, 17:47 PM IST
Amitabh Bachchan scores 80 million followers on social media Read More