யானை பன்றி கதையை சொல்லி சி.வி.சண்முகத்தை விளாசி தள்ளிய ஸ்டாலின்..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் இன்று(பிப்.12) காலையில் நடந்த உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அவர் நிகழ்ச்சியில் பேசும் போது, முதல்வர் பழனிசாமியையும், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் பிடிபிடியென பிடித்தார். Read More


ஊற்றிக் கொடுத்தான்.. டி.டி.வி. தினகரன் மீது சி.வி.சண்முகம் கடும்தாக்கு..

டி.டி.வி.தினகரன்தான் கூவத்தூரில் எனக்கு ஊற்றிக் கொடுத்தான் என்று ஏகவசனத்தில் அவரை அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டி தீர்த்திருக்கிறார். இதற்கு தினகரன் அளித்த பதிலில், அதிகாரப் போதை கண்ணை மறைக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார். Read More


ஜிஎஸ்டி வரியில் முறைகேடு: அமைச்சர் உறவினர் வீட்டில் அதிகாரிகள் சோதனை

திண்டிவனத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினரான ஒப்பந்தக்காரர் டி.கே.குமாரின் வீட்டில் ஜிஎஸ்டி முறைகேடு தொடர்பாக வரி நுண்ணறிவுப் பிரிவினர் சோதனை நடத்தினர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பூந்தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் டி கே குமார். இவர் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் உறவினர். Read More


சசிகலா வருகை கிடுக்கிப்பிடி கேள்விகள்: திணறிய அமைச்சர்கள்

சசிகலா சென்னை வரும்போது அவரை வரவேற்க நான்கு இடங்களில் பேரணி நடத்தத் திட்டமிட்ட அமமுகவினர் அதற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளித்திருந்தனர். Read More


தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட சசிகலா சதித்திட்டம்.. சி.வி.சண்முகம் பரபரப்பு புகார்..

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். இது தொடா்பாக டிஜிபியிடம் அதிமுக சார்பில் மனு கொடுத்துள்ளனர்.பெங்களூருவில் இருந்து சசிகலா, பிப்.8ம் தேதி காலை சென்னை திரும்புகிறார். Read More


சசிகலா மீது வழக்கு தொடரப்படும்: சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தகவல்

அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது வழக்கு தொடரப்படும் என சட்ட அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார். Read More


இரட்டை இலை சின்னத்தை முடக்க சதியா... அமைச்சர் சி.வி.சண்முகம் சொல்வது என்ன?!

ஜெயலலிதா இல்லாத நிலையில் சந்திக்கும் இந்தத் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்தார். Read More


2500 கொள்ளைப் பணம் என்றால் 6,000 எந்த பணம்? பாஜகவுக்கு அமைச்சர் சண்முகம் கேள்வி

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொள்ளைப் பணம் என்றால் மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கிய 6,000 ரூபாய் எந்த பணம் என அமைச்சர் சிவி சண்முகம் கேள்வி எழுப்பினார். Read More


பக்கத்து வீட்டில் சிறுநீர் கழித்த சர்ச்சையில் சிக்கிய டாக்டர்.. மதுரை எய்ம்ஸ் குழுவில் நியமனம்..

மதுரை திருநகரை அடுத்துள்ள தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 2018ல் அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் ஆரம்பக்கட்டப் பணிகள் வேகமாக நடைபெறவில்லை.இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் வி.எம்.கடோச் நியமிக்கப்பட்டுள்ளார். Read More


சினிமா படப்பிடிப்பு இல்லாததால் லாட்டரி விற்கும் நடிகர்

கொரோனா கொள்ளை நோயால் வாழ்க்கை இழந்தவர்கள் ஏராளம். கொரோனாவால் சினிமா துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவுக்கு மட்டும் ₹500 கோடிக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு இல்லாததால் வறுமையில் வாடிய சண்முகம் என்ற குள்ள நடிகர் பிழைப்புக்காக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு உள்ளார். Read More