Dec 18, 2020, 11:45 AM IST
வணிக வளாகத்தில் வைத்து பிரபல மலையாள இளம் நடிகையிடம் 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நடிகை இதுவரை சம்பவம் குறித்து போலீசில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. ஆனாலும் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். Read More
Nov 24, 2020, 18:25 PM IST
இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடந்த மாதம் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதைத்தொடர்ந்து இந்தியா நாட்டின் இறையாண்மை தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியது Read More
Nov 10, 2020, 19:41 PM IST
வணிக நிறுவனங்களில் என்னென்ன தயாரிப்புகள் கிடைக்கின்றன என்பதை விரைந்து பார்ப்பதற்கு வசதியாக வாட்ஸ்அப் செயலியில் ஷாப்பிங் (shopping) என்ற பொத்தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 17, 2020, 13:42 PM IST
சட்டத்தை மீறியதாகக் கூறப்பட்ட புகார் தொடர்பாக அமேசான், பிளிப்கார்ட் உள்பட இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அமேசான் பிளிப்கார்ட் உட்பட இ காமர்ஸ் நிறுவனங்கள் தற்போது பண்டிகைக்காகத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளன. Read More
Aug 26, 2020, 17:42 PM IST
ஃபேஸ்புக் பயனர்கள் பொருள்களை வாங்கும்படி வணிக நிறுவனங்கள் இந்த வசதி மூலம் காட்சிப்படுத்த முடியும். இன்ஸ்டாகிராம் ஷாப் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டநிலையில் ஃபேஸ்புக் ஷாப்பிங் வசதி தற்போது அமெரிக்காவில் சோதனை முயற்சியாகச் செயல்படுத்தப்படுகிறது. Read More
Aug 10, 2020, 10:18 AM IST
தமிழகத்தில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தாலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 23, 2019, 22:48 PM IST
தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளதால், கோவைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பிரபல ஷாப்பிங் மாலில் கமாண்டோ படையின் வெடிகுண்டு தடுப்பு பிரிவு வீரர்கள் நீண்ட நேரமாக சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jan 17, 2019, 09:54 AM IST
அமேசானில் ஒரு கொட்டாங்குச்சி விலை ரூ.3000க்கு விற்பனை செய்யப்படுவதை கண்டு இந்திய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More
Dec 15, 2018, 07:45 AM IST
பொருள்களை வாங்குவோரின் வசதிக்காக கூகுள் தேடுபொறியில் கூகுள் ஷாப்பிங் ( Google Shopping in India) என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு தயாரிப்புகளின் விற்பனையாளர்கள் பற்றிய விவரங்களை இதன் மூலம் எளிதாக அறிந்து கொள்ள முடியும். Read More