Jan 13, 2021, 14:38 PM IST
ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் மாறாவை பிரமோத் பிலிம்ஸ் பேனரில் பிரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரிக்க, திலீப் குமார் இயக்கியுள்ளார். Read More
Jan 4, 2021, 14:04 PM IST
ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் நடிக்கும் காதல் கதை அம்சம் கொண்ட படம் மாறா. இப்படத்திலிருந்து ஒரு அறை உனது.. எனது என்ற இதயத்தைத் தூண்டும் பாடலை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டது. Read More
Jan 2, 2021, 14:05 PM IST
மணிரத்னம் இயக்கிய அலை பாயுதே படத்தில் காதல் இளவட்டமாக அறிமுகமாகித் தொடர்ந்து பல படங்களில் காதல் நாயகனாக நடித்து வந்தவர் ஆர்.மாதவன். கடந்த சில ஆண்டுகளாக இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற பல படங்களில் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். Read More
Dec 30, 2020, 13:09 PM IST
மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான மாறா படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது அமேசான் ப்ரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. Read More
Jun 15, 2018, 13:40 PM IST
விக்ரம் வேதா படத்தில் ஜோடி சேர்ந்து அசத்திய ஷ்ரத்தா ஸ்ரீநாத் இந்த படத்திலும் மாதவனுக்கு ஜோடியாகிறார். Read More