தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தொழிலாளர் திறன் பயிற்சி!

பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், நிட்டிங் மெஷின், சாப்ட்புளோ டையிங் மெஷின் ஆபரேட்டர் உயர் பயிற்சி பெற, திறன் பயிற்சி மையம் அழைப்பு விடுத்துள்ளது. Read More


வெற்றி பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம். Read More


எதிர்காலத்தில் ஏற்றம் பெற ஏழு வழிகள்

'அடுத்த ஐந்து வருஷத்தில் நீ என்னவாக இருப்பாய்?'  'இருபது வருஷம் கழித்து என்ன பதவியில் இருப்பாய்?' எதிர்காலம் குறித்து இப்படியெல்லாம் கேள்விகேட்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். பெற்றோரோ, நேர்முக தேர்வில் தேர்வாளரோ இப்படி கேட்கலாம். இவை எல்லாமே கடந்த நூற்றாண்டுக்காக கேள்விகள்! Read More


உளவாளிகள் என சந்தேகித்து இரு அப்பாவிகளை சுட்டுக்கொன்ற நக்சல்கள்!

பீகாரில் நக்சலைட்டுகளால் இரு அப்பாவி கிராமவாசிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More



கேரக்டர் தான் முக்கியம்; ராகுல் டிராவிட்டை பாருங்கள்... - உதாரணம் காட்டிய மைக் ஹஸி

கேரக்டர் தான் முக்கியம்; ராகுல் திராவிட்டை பாருங்கள்... - உதாரணம் காட்டிய மைக் ஹஸி Read More