Nov 28, 2020, 09:49 AM IST
நடிகைகளை கொரோனா காலகட்டம் பாடாய்ப்படுத்தி விட்டது. தினமும் காரிலும் விமானத்திலும் ஷூட்டிங் பறந்துகொண்டிருந்தவர்கள் 7 மாதம் வீட்டுக்குள் முடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியாமல் உடற்பயிற்சி, செல்ல பிராணிகளுடன் விளையாட்டு, சமையல் என்று நேரத்தை கழித்தனர். Read More
Aug 22, 2020, 10:23 AM IST
இதையடுத்து ரசிகர்கள் வாரிசு நட்சத்திரங்களை திட்டி வருகின்றனர். அவர்களது வலைப் பக்கத்துக்கே சென்று கேள்வி எழுப்புகின்றனர். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாரிசு நட்சத்திரங்கள் பலர் தங்களது இணைய தள பக்கத்திலிருந்து வெளியேறினார்கள். Read More
Dec 6, 2019, 19:42 PM IST
ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் பாலிவுட்நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல வில்லன் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள். Read More
Oct 31, 2019, 18:19 PM IST
லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. Read More
Apr 3, 2019, 17:33 PM IST
அலியா பட், மாதுரி தீக்ஷித் நடிப்பில் உருவாகிவரும் பிரம்மாண்ட பாலிவுட் திரைப்படமான கலங் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. Read More
Dec 24, 2018, 11:50 AM IST
தனது திரையுலக வாழ்க்கையை முடக்க சதி நடப்பதாக பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார். Read More
Dec 13, 2018, 18:35 PM IST
லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்த பாலிவுட் நாயகி சோனாக்‌ஷி சின்ஹாவை அமேசான் நன்றாக ஏமாற்றியுள்ளது. Read More