Aug 13, 2020, 14:59 PM IST
ஸ்பெயினின் புகழ்பெற்ற செவில் பிராந்தியத்தில் உள்ள எஸ்டெபா கிராமம் பருவமழையால் உருக்குலைந்து போயுள்ளது. செவ்வாயன்று இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை எஸ்டெபா கிராமத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Aug 1, 2018, 19:54 PM IST
செயலிகளால் இயங்கும் கார் நிறுவனங்களான உபேர் Uber மற்றும் கேபிஃபை Cabify போன்றவற்றுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து ஸ்பெயின் நாட்டு வாடகை கார் ஓட்டுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். Read More
Jun 26, 2018, 08:44 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2&2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. Read More
Jun 21, 2018, 07:51 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது. Read More