உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஈரானை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி 1- 0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை தோற்கடித்து வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நேற்று நள்ளிரவு 12 மணிக்கு டி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான அணிகள் மோதின.

இரு அணிகளும் ஆரம்பம் முதல் நிதானமாக ஆடி வந்த நிலையில் இரு அணிகளும் ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

இதன்பிறகு, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 54வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் டிகோ கோஸ்டா ஒரு கோல் அடித்தார். பின்னர், இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதனால், ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன்மூலம், அடுத்த சுற்றுக்கான ஆட்டத்தை உறுதி செய்துக் கொண்டது ஸ்பெயின்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
Tag Clouds