பயிற்சியாளர் திட்டியதற்கு கண்டனம்..'மொட்டையடித்து' ஹாக்கி வீரர்கள் நூதனப் போராட்டம்!

 பயிற்சியாளர் திட்டியதைக் கண்டித்து இளம் ஹாக்கி வீரர்கள் தலையை மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. Read More