May 4, 2021, 06:00 AM IST
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை Read More
Feb 17, 2021, 17:18 PM IST
காதல் ஒரு அதிஅற்புத உணர்வு, உலகம் இயங்குவதன் அடிநாதமே காதல் தான். காதலின் உச்சநிலை போதை தரவல்லது. Read More
Feb 12, 2021, 15:30 PM IST
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா என்ற திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது.டிவைன் பாலாஜி தரிசனம் என்ற பெயரில் அறிமுகமாகும் இந்த திட்டத்தின்படி ஒரு நபருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். Read More
Feb 11, 2021, 20:25 PM IST
கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா 80, 90களில் கோலிவுட்டில் கலக்கியவர். அவர் இல்லாத படங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு எல்லா படத்திலும் இடம் பிடித்திருந்தார். சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட எல்லா பெரிய நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார். Read More
Feb 11, 2021, 19:17 PM IST
பங்கேற்கும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. Read More
Feb 7, 2021, 19:52 PM IST
துறைமுக முனையத்தை மேம்படுத்த இந்தியாவிடம் வாங்கிய 3 ஆயிரம் கோடி ரூபாய் கடனை இலங்கை திடீரென திருப்பி செலுத்தி இருக்கிறது. Read More
Feb 6, 2021, 15:12 PM IST
சீனாவில் தயாரான ரயில்களைப் புறக்கணிக்க இலங்கை ரயில் ஓட்டுநர்கள் முடிவு செய்துள்ளனர்.இலங்கை ரயில் என்ஜின் டிரைவர்கள் சங்க செயலாளரான இந்திகா தொடங்கொட இது தொடர்பாக கொழும்புவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது : சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில் வண்டிகள், பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய வகையில் இல்லை. Read More
Jan 24, 2021, 09:58 AM IST
பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை சில நடிகைகள் மீ டூ விவாகாரத்தில் சில நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார் கூறினார். தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் உடன் நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. Read More
Jan 9, 2021, 19:23 PM IST
இலங்கையில் மஞ்சளுக்கு நல்ல கிராக்கி இருந்து வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இருந்து குறிப்பாக ராமேஸ்வரம் வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் படகு மூலம் மஞ்சள் மூட்டைகளைக் கடத்திக்கொண்டு இலங்கைக்குச் சென்று கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். Read More
Jan 6, 2021, 19:24 PM IST
மத்திய அரசின், குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னிச்சை அதிகாரம் பெற்ற தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More