Apr 6, 2021, 19:11 PM IST
புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. Read More
Feb 5, 2021, 16:24 PM IST
தெலங்கானா மாநில தலைநகரான பழைய ஹைதராபாத்தில் கெளலிப்பூரம் என்ற பகுதியில் உள்ள சீனிவாச உயர்நிலைப்பள்ளியில் இன்று திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. திடீரென கட்டிடம் தீ பிடித்ததால் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயந்து அலறினர். Read More
Oct 28, 2020, 18:23 PM IST
தேசிய நிர்வாகிகள் பட்டியலில் வானதி சீனிவாசன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் யாரும் இடம்பெறவில்லை. Read More
Sep 2, 2020, 21:45 PM IST
சுரேஷ் ரெய்னாவை எனது மகன்களில் ஒருவர் போல தான் நான் நடத்தினேன். Read More
Sep 2, 2020, 20:00 PM IST
ஐபிஎல் இந்த சீசனில் இருந்து விலகியதுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டார் சென்னை அணியின் மூத்த வீரர் சுரேஷ் ரெய்னா. Read More
Aug 31, 2020, 19:42 PM IST
Aug 12, 2020, 17:51 PM IST
கர்நாடக புலிகேசி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ அகன்ட சீனிவாசமூர்த்தி. இவரது மருமகன் நவீன் என்பவர், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இஸ்லாமியர்களைக் குறிப்பிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டார் எனக் கூறப்படுகிறது. Read More
Sep 26, 2019, 16:15 PM IST
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மகளான ரூபாவே இந்த சங்கத்தின் முதல் பெண் தலைவர் Read More
Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More
Sep 16, 2019, 09:37 AM IST
கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெறப்போவதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனி தான் கேப்டன் என ஸ்ரீனிவாசன் அறிவித்துள்ளார். Read More