Jan 24, 2019, 14:10 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க தடையேதும் இல்லை என்ற தீர்ப்பு வழங்கிய பிறகும் தமிழக அரசு அனுமதி வழங்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jan 22, 2019, 19:04 PM IST
ஜனவரி 24 கறுப்பு தினம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மறுபடியும் திறப்பதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஜனவரி 24ம் தேதியை கறுப்பு தினமாக அனுசரிக்க அழைப்பு விடுத்துள்ளது. Read More
Jan 8, 2019, 19:31 PM IST
ஸ்டெர்லைட் ஆலை உடனடியாக திறக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பிலும் உடனடியாக திறக்க வேண்டும் என்ற உத்தரவு ஏதும் இல்லை என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். Read More
Jan 8, 2019, 12:26 PM IST
ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கும் உச்ச நீதி மன்றம் தடை விதித்துள்ளது. Read More
Dec 15, 2018, 22:04 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. Read More
Dec 15, 2018, 15:00 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Nov 27, 2018, 12:13 PM IST
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவிற்கு அலட்சியமாக தமிழக அரசு இந்த வழக்கை கையாண்டு வருவதாகவும், இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்டனத்துடன் தெரிவித்துள்ளார். Read More