May 6, 2019, 21:15 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 வசூல் நிலவரம் கோலிவுட்டையே பிரம்மிக்க வைக்கிறது. Read More
May 2, 2019, 22:38 PM IST
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்று தெரிகிறது. Read More
Mar 8, 2019, 21:14 PM IST
`சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’ என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. Read More
Dec 4, 2018, 16:48 PM IST
தமிழ் சினிமா உலகம் ‘சுடுதல்’களால் நிறைந்தது என்பது மிகையல்லதான்... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் இப்போது சர்ச்சையாகி உள்ளது. Read More
Aug 24, 2018, 22:20 PM IST
சன் பிக்சர்ஸ் சார்பாக கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுடன் தளபதி இணைந்து நடித்து வரும் மூன்றாவது திரைப்படம். ஏ .ஆர்.ரஹ்மான் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் சர்கார் திரைப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. Read More