சன் பிக்சர்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்… உற்சாகத்தில் ரசிகர்கள்

`சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’  என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.

சிவகார்த்திகேயன்

இதனைத்தொடர்ந்து இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சயின்ஸ் ஃபிக்சன் படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இதனைத் தவிர, `இரும்புத்திரை’ இயக்குநரின் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். தற்போது சிவகார்த்திகேயனின் 16 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்குகிறார். `மெரினா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக  இயக்குநர் பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைகிறது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

 

More Cinema News
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
actress-sharadas-debt-was-repaid-by-producer-antony-after-40-years
பழம்பெரும் நடிகை சாரதாவுக்கு சம்பள பாக்கி தந்த தயாரிப்பாளர்.. 40 வருடம் கழித்து நடந்த ருசிகரம்..
actress-chandini-signs-with-balaji-sakthivel-radha-mohan
ராதாமோகன் இயக்கத்தில் சாந்தினி...
sai-dhanshika-met-rajini-at-darbar-set
இமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்? சாய் தன்ஷிகா விளக்கம்
ganesh-and-srushti-lead-pair-in-kattil
இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்..
rio-raj-and-ramya-nambeesan-pair-up-for-badri-venkatesh
ரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..
newly-weds-arya-sayyeshaa-team-up-for-teddy
திருமணத்துக்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி
Advertisement