சன் பிக்சர்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன்… உற்சாகத்தில் ரசிகர்கள்

`சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நயன்தாராவுடன் `மிஸ்டர்.லோக்கல்’  என்னும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது. Read More