அசுரனை முந்தும் நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படம் இம்மாத இறுதியில் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.

இறுதியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான கடைக்குட்டி சிங்கம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரகனி, ஆர்.கே. சுரேஷ், சூரி என நட்சத்திர பட்டாளத்துடன் அண்ணன் தங்கை பாசத்தோடு உருவாகியுள்ளது நம்ம வீட்டு பிள்ளை.

இந்த படத்திற்கு தற்போது யு சான்றிதழ் தணிக்கை குழுவினரால் வழங்கப்பட்டுள்ளது. காமெடி, செண்டிமெண்ட் மற்றும் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் கலவையாக உருவாகியுள்ள இந்த படம் சிவகார்த்திகேயனின் தொடர் தோல்விகளை மாற்றி வெற்றி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமராஜா, மிஸ்டர் லோக்கல் திரைப்படங்கள் படு தோல்வியை சந்தித்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றி முக்கியமாக பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 4ம் தேதி தனுஷின் அசுரன் படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக செப்டம்பர் 27ம் தேதி நம்ம வீட்டு பிள்ளை ரிலீசாகிறது.

More Cinema News
ajith-spotted-at-a-rifle-club-in-delhi
துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜீத் சாதனை..
director-vetrimaran-and-producer-elred-kumar-team-up-for-a-new-project
வெற்றிமாறன் இயக்கும் புதியபடம்... ஹீரோவாக நடிக்கப்போவது யார்?.
nadigar-sangam-polls-invalid-tn-govt-tells-hc
நடிகர் சங்க தேர்தல் செல்லாது .... ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்...
vani-bhojans-role-in-oh-my-kadavule-revealed
வாணிபோஜன் நடிக்கும் படம் ஓ மை கடவுளே... டிவியிலிருந்து சினிமாவுக்கு தாவினார்..
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
asuran-enters-100-crore-club
ரூ. 100 கோடி வசூல் எட்டிய தனுஷின் அசுரன்...
yogi-b-croons-a-song-in-jayam-ravis-bhoomi
ஜெயம் ரவி படத்தில் மீண்டும் இணையும் யோகி பி டி.இமான் இசையில் புதிய ராப் பாடல்
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
sakshi-agarwal-dubs-for-vishals-action
விஷால் படத்தில் நடிகைக்கு டப்பிங் பேசும் சாக்‌ஷி...
keerthi-jyothika-in-rajini-168th-film
ரஜினி படத்தில் ஜோதிகா, கீர்த்தி...? பிறந்தநாளில் புதிய பட ஷூட்டிங்...
Advertisement
Most Read News
bodies-smashed-bones-ground-to-powder-xi-warns-anti-beijing-forces
சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்
actor-vishal-to-tie-the-knot-in-2019-confirms-father-gk-reddy
நீதிமன்ற முடிவுக்கு காத்திருக்கும் விஷால் திருமணம்? புதிய தகவல்..
pm-modi-xi-agree-on-new-trade-mechanism-at-summit-talks-in-mamallapuram
வர்த்தகம், முதலீடு குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு.. மோடி-ஜின்பிங் பேச்சில் முடிவு
ramya-krishnan-reunites-with-her-husband-after-fifteen-years
கணவர் இயக்கத்தில் மீண்டும் ரம்யாகிருஷ்ணன்.. 15 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கிறார்..
akshara-haasan-celebrates-birthday-with-agni-siragugal-team
ரஷ்யாவில் பிறந்தநாள் கொண்டாடிய அக்‌ஷரா
u-s-imposed-sanctions-on-turkey-prepared-to-swiftly-destroy-its-economy
துருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..
how-edappadi-palanisamy-became-chief-minister
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி துரோகம் செய்யலாமா? தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
an-international-cricket-star-irfan-pathan-joined-vikram-58
விக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..
prabhas-to-make-announcement-about-wedding-on-his-birthday
பிறந்த நாளில் பிரபாஸ் திருமண அறிவிப்பு மணப்பெண் அனுஷ்காவா?
bigil-update-thalapathy-vijay-starrer-gets-a-ua-certificate
பிகில் படத்துக்கு யூ/ஏ தணிக்கை சான்று.. ரன்னிங் டைம் தெரியுமா?
Tag Clouds