gaja-cyclone-sudent-become-dr-with-the-help-of-sivakarthikeyan

கஜா புயலால் மாணவியை மருத்துவராக்கிய நடிகர்

கஜா புயல் பாதிப்பிலும் நிராதரவு நிலையிலும் அரசுப் பள்ளியில் படித்து 12 ஆம் வகுப்பில் 524 மதிப்பெண் எடுத்த பேராவூரணி பூக்கொல்லை மாணவி சகானா, மேற்படிப்பு படிக்க வழியில்லாமல் வறுமையில் தவித்தார்.

Nov 21, 2020, 10:29 AM IST

sulthan-movie-director-marriage

பிரபல இயக்குனர் திடீர் திருமணம்..

கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர்.

Oct 27, 2020, 10:31 AM IST

vijay-sethupathi-and-sivakartheikeyan-helping-hand-to-vadivel-balaji-family

இறந்த காமெடி நடிகர் குடும்பத்துக்கு நிதி, படிப்பு செலவை ஏற்ற ஹீரோக்கள்.. அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் உருக்கம்..

கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி. இவர் நேற்று மாரடைப்பில் மரணம் (செப் 10) அடைந்தார். அவரது உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் நடிகர் விஜய் சேதுபதி.

Sep 11, 2020, 18:52 PM IST

i-am-ootha-kalaru-ribban-song-fan-pawan-kalyan

ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன் பாடலுக்கு ரசிகரான சூப்பர் ஸ்டார். சிவகார்த்திகேயன் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஊதா கலரு ரிப்பன் என்ற பாடல் அப்படம் வெளியான போதே பெரிய ஹிட் பாடலாக அமைந்தது. இதில் ஹீரோயினாக ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.

Sep 5, 2020, 17:08 PM IST

bollywood-movie-agreement-model-amended-in-kollywood

ஒரே நிறுவனத்துக்கு 3 படங்களில் நடிக்க ஹீரோக்களுக்கு அக்ரிமென்ட் வலை.. பாலிவுட் பாணியில் அஜீத், தனுஷ், சிவகார்த்திகேயன் புது கலாச்சாரம்..

கோலிவுட்டில் முன்பு எப்போதும் இல்லாத புது கலாச்சாரம் பரவி வருகிறது. ஒரே ஹீரோவை பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்கின்றனர். இதற்கு பிரபல ஹீரோக்கள் ஒப்புக்கொண்டு நடிக்கின்றனர். இதில் லாபம் இருபக்கமும் உள்ளது.

Aug 24, 2020, 10:27 AM IST


sivakathikeyan-release-aiswariya-rajesh-25-film-motion-poster

தங்கை வேடத்தில் நடித்த நடிகைக்கு சிவகார்த்திகேயன் செய்த கைமாறு..

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் நம்ம வீடு பிள்ளை. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் தயாராக இருந்தனர். ஆனால் தங்கை வேடத்தில் நடிக்க கேட்டபோது எஸ்ஸாகி ஓடினார்கள்.

Aug 22, 2020, 18:09 PM IST

sivakarthikeyans-new-film-titled-doctor

டாக்டர் ஆகும் சிவகாரத்திகேயன்.. அவசரமாக டைட்டில் வைத்தது ஏன்?

நயன்தாரா, யோகி பாபு நடித்த படம் கோல மாவு கோகிலா. நெல்சன் இயக்கியிருந்தார். அடுத்து அவர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

Dec 6, 2019, 18:01 PM IST

sivakarthikeyan-to-forego-remuneration-for-ravikumars-scifiction

சம்பளமே வாங்காமல் நடிக்கும் ஹீரோ...சைன்ஸ் பிக்ஸன் கதைக்கு முக்கியத்துவம்...

பல கோடிகள் கொட்டி திரைப்படங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் கடைசி நேரத்தில் அப்படங்கள் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

Nov 30, 2019, 18:35 PM IST

sivakarthikeyan-movie-hero

மால்டோ கிட்டபுலேஅப்படின்னா என்ன?.. சிவகார்த்திகேயனிடம் கலாய்ப்பு...

இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கும் புதியபடம் ஹீரோ.

Nov 11, 2019, 18:36 PM IST

sivakarthikeyans-movie-hero-first-single-track-release

சிவகார்த்திகேயனின், ஹீரோ பட சிங்கிள் டிராக் ரிலீஸ் அப்டேட்..யுவன் சங்கர் ராஜா இசையில் மால்டோ கிட்டபுலே...

எங்கவீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துவரும் படம் ஹீரோ. இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார்.

Nov 6, 2019, 09:44 AM IST